பேருந்து மோதல் – டிரைவர்கள் கண்டக்டர் இடையே சண்டை..!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஆனந்தவாடு என்ற நகரத்தில் சிறிய பேருந்து நிலையம் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தும் கேரளா அரசு பேருந்தும் ஒரே நேரத்தில் எடுக்க முயற்சித்துள்ளனர்.
அப்பொழுது இரண்டு பேருந்தும் மோதியுள்ளது. இதனால் அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.





