--- --:--:-- --

முறுக்கு பாக்கெட்டில் இறந்து கிடந்த பூரான்..!

6

நெல்லை தனியார் திரையரங்கம் அருகே வாங்கிய முறுக்கு பாக்கெட்டில் பூரான் ஒன்று இறந்து கிடந்ததாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறைக்கு குரு மகாராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon