--- --:--:-- --

மழையில் மண் கலைந்து வெளியே தெரியும் புதைக்கப்பட்ட சடலங்கள்..!

6

த்திரப்பிரதேசத்தில் கங்கையில் வீசப்படும் நோயாளிகளின் சடலங்களை மீட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு வருகின்ற காட்சியை டிரோன் மூலம் விமான கேமராக்கள் படம் பிடிக்கின்றன. கங்கை நதியின் இரு கரைகளிலும் குறைந்தது 500 பேர் எரிக்கப்படும் புதைக்கப்படும் கோர காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

மழை பெய்து மண் கலைந்து விட்டால் புதைக்கப்பட்ட உடல்கள் மண்ணை விட்டு வெளியே வர நாய்கள் அவற்றை கடித்து குதறும் கோரமான காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon