--- --:--:-- --

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த 7 மாத குழந்தையை கடத்திய பாஜக நிர்வாகி..!

2

துரா ரயில் நிலையத்தில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை கடத்திய வழக்கில் பாஜக நிர்வாகி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த வாரம் குழந்தை கடத்தப்பட்டது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

 

அதன் அடிப்படையில் இரண்டு மருத்துவர்கள், பாஜக நிர்வாகி அவரது மனைவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். குழந்தை இல்லாத தம்பதிக்கு 2 லட்சம் ரூபாய்க்கு விற்க திட்டம் தீட்டி இருப்பது தெரியவந்தது. குழந்தையை தனிப்படை காவல்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

 

Right Menu Icon