--- --:--:-- --

நித்யானந்தா என நினைத்து ஆசிரமத்தை சேதப்படுத்தியதாக பாஸ்கர் ஆனந்தா குற்றச்சாட்டு..!

3

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நித்யானந்தா என நினைத்து தன் ஆசிரமத்தை சேதப்படுத்தியதாக பாஸ்கர் ஆனந்தா என்ற சாமியார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

கோவில் செல்வபுரத்தில் சேர்ந்த பாஸ்கரன் நந்தா என்ற சாமியார் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைப்பது தொடர்பான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

 

கட்டுமான பணிகள் முழுவதுமாக எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து பாஸ்கரன் என்ற அந்த சாமியார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon