--- --:--:-- --

இன்று முதல் ரூ.29 க்கு பாரத் அரிசி விநியோகம்..!

2

டெல்லியில் பாரத் அரிசி விற்பனையை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தொடங்கி வைத்தார். அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் பாரத் அரிசி என்ற பெயரில் மாநில விலையில் அரிசி விற்பனையை தொடங்கியுள்ளது.

 

இதில் அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளை நாடு முழுவதும் கிலோ 29 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த அரசு தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் மத்திய அரசின் விற்பனை மையங்கள் மூலம் தற்பொழுது விற்பனையாகியுள்ளது. விரைவில் ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Right Menu Icon