--- --:--:-- --

சாம்பார் பொடியில் கிடந்த வண்டுகள்..! வைரலாகும் வீடியோ..!

8

சாம்பார் பொடி பாக்கெட்டில் வண்டுகள் இருந்ததாகக் கூறப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பெண் ஒருவர் தன் கடையில் வாங்கிய சாம்பார் பொடி பாக்கெட்டில் வண்டுகள் இருந்ததாக கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

மேலும் காலாவதியாகும் தேதிக்கு முன்பாகவே சாம்பார் பொடியில் வண்டுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அது குறித்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Right Menu Icon