--- --:--:-- --

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி..!

7

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சிறிது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon