--- --:--:-- --

பானி பூரி வியாபாரி கொலை..!

6

நெல்லை மாவட்டம் சாத்தான்குளம் அருகே பானிபூரி விற்பனை செய்து வந்தவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

கொலை வழக்கில் அதே பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப் ஊழியர் ஆன இப்ராஹிம் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தான் பணிபுரிந்து வந்த மருந்தகத்தில் கொலை செய்யப்பட்ட மருந்து மாத்திரைகள் வாங்கி ஆயிரம் ரூபாய் கடன் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கடனை கேட்க சென்ற பொழுது ஏற்பட்ட தகராறு அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

 

Right Menu Icon