விமான நிலையத்தில் வங்கதேச ஜோடி கைது..!
மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்த வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம் பெண்ணை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர்.
சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் ரகசியமாக ஊடுருவி ஏஜென்ட்களுக்கு பணம் கொடுத்து இந்திய பிரஜைகள் குழு, போலி பாஸ்போர்ட் வாங்கியவர்கள் அதன் மூலம் மலேசியாவிற்கு சென்று சில வாரங்கள் பணியாற்றி விட்டு சென்னைக்கு வந்திருப்பது தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





