--- --:--:-- --

விமானத்தில் வாக்கி டாக்கி பயன்படுத்த தடை..!

7

லெபனானில் பேஜர்கள் வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக விமானத்தில் வாக்கி டாக்கிகளை பயன்படுத்த கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தடை விதித்துள்ளது. லெபனானின் தலைநகரங்களில் அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் திடீரென வெடித்து சிதறின.

 

இதில் 35 பேர் உயிரிழந்தனர். 3000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதன் பின்னணியில் இருப்பதாக இஸ்புல்லா அமைப்பினர் குற்றம் சாட்டிய நிலையில் வாக்கி டாக்கிகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், இது உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

Right Menu Icon