சென்னையில் 1,000 பேருக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி..!
சென்னையில் 1,000 பேருக்கு சுடச்சுட பிரியாணியை அதிமுக EX மினிஸ்டர் ஜெயக்குமார் வழங்கினார். ராயபுரம் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஜெயக்குமார் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினார்.
பின்னர் தேவாலயம் சார்பில் நடைபெற்ற அன்னதானத்தில் பங்கேற்று சுமார் 1,000 பேருக்கு சிக்கன் பிரியாணியை பரிமாறினார். இதை வரிசையில் காத்திருந்து மக்கள் வாங்கி சென்றனர்.





