--- --:--:-- --

அரியலூரில் தண்ணீரில் மூழ்கடித்து பச்சிளம் குழந்தை கொலை..!

7

ரியலூர் அருகே பிறந்த45 நாட்களான ஆண் குழந்தை தண்ணீர் பெயரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கும்பகோணத்தில் வசித்து வரும் பாலமுருகன் சங்கீதா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் சங்கீதா அரியலூர் மாவட்டம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா இன்று காலை எழுந்து பார்த்த பொழுது பக்கத்தில் படுத்து இருந்த குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

குழந்தையை தேடிய பொழுது வீட்டின் பின்புறம் போர்வையுடன் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சிசுவின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon