--- --:--:-- --

உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு..!

5

குஜராத்தில் சபர்கந்த மாவட்டத்தில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. விவசாய கோகிலாவின் தன்னுடைய நிலத்திற்கு சென்ற பொழுது மண்ணுக்குள் இருந்து குழந்தை அழும் சப்தத்தை கேட்டுள்ளார் விவசாயி.

 

விரைந்து சென்ற போலீசார் சில மணிநேரங்களிலேயே மண்ணில் புதைக்கப்பட்ட பெண் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon