--- --:--:-- --

ஆம்புலன்சிலே பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது..!

4

ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு 108 ஆம்புலன்சில் குழந்தை பிறந்துள்ளது.

 

மலைக் கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான லக்ஷ்மிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

 

ஆனால் செல்லும் வழியிலேயே பெண்ணிற்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு மருத்துவ உதவியாளர் அஜித்குமார் பிரசவம் பார்த்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon