--- --:--:-- --

ஆவணங்களை மறைக்க முயற்சி.. செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை விளக்கம்..!

2

செந்தில் பாலாஜி நண்பர் சாமிநாதன் ஆவணங்களை மறைக்க முயன்றார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தமது உறவினர் சாந்தி மூலம் ஆவணங்களை மறைக்க முயன்றார் சாமிநாதன் என அமலாக்கத்துறை கூறியுள்ளது.

Right Menu Icon