--- --:--:-- --

கத்தியுடன் சென்னை கோயம்பேட்டில் அட்டூழியம்..!

5

சென்னை கோயம்பேடு கனி அங்காடியில் கத்தியுடன் சுற்றி வந்து செல்போன் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

 

சிசிடிவி பதிவு வெளியான நிலையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அவர்களை மடக்கி விட்டனர்.

 

Right Menu Icon