--- --:--:-- --

விளையாடிய பொழுது கவனக்குறைவு..கிணற்றில் விழுந்த சிறுவன்..!

4

துரை மாவட்டம் உசிலம்பட்டி குப்பனம்பட்டியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த தஷ்விக் என்ற நான்கு வயது சிறுவன் அருகில் இருந்த சுற்றுச்சவர் இல்லாத விவசாய கிணற்றில் தவறி விழுந்து பலியானதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon