பைக்கில் இளைஞர்கள் செய்யும் அட்டூழியம்..!
கும்பகோணத்தில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தின் முன் சக்கரங்களை தூக்கியவாறு ஓட்டி சென்ற இளைஞர்கள் இரண்டு பேர் அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் மற்றவர்களுக்கு ஆபத்து மற்றும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





