--- --:--:-- --

இந்த பொங்கலுக்காவது ரூ.5,000 வழங்க வேண்டும் : நத்தம் விஸ்வநாதன்

13

ந்த பொங்கலுக்காவது 5 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் என நத்தம் விஸ்வநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஆலோசனையை நடத்தியது. ஆனால் இன்னும் பரிசு தொகுப்பு பற்றியோ, பணம் பற்றியோ தகவலும் வெளியிடப்படவில்லை.

 

சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.3,000 வழங்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்நிலையில் இந்த பொங்கலுக்காவது 5 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் என நத்தம் விஸ்வநாதனும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Right Menu Icon