--- --:--:-- --

பயணிகளை ஏற்றுவதில் வாக்குவாதம் கைகலப்பு..!

4

ஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகர பேருந்து நிலையத்தில் முந்தி செல்ல முதலில் பயணிகளை ஏற்றுவதில் மினி பேருந்துகளின் நடத்துனர், ஓட்டுநர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் இருதரப்பினரிடையே கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

Right Menu Icon