--- --:--:-- --

மாணவர்களுக்கு இங்கிலீஷ் வாசிக்க கூட சொல்லித் தரவில்லையா? – ஆட்சியர் கேள்வி

7

யிலாடுதுறை மாவட்ட ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பள்ளிக்கு சென்றவர் மாணவர்கள் வகுப்பறை இல்லாமல் வெளியே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

மாணவர்கள் ஆங்கில பாடத்தை வாசிக்க தெரியாததால் இன்னும் வாசிக்ககூட கற்று தரவில்லையா என கேட்டு அறிந்து கொண்டார்.

 

Right Menu Icon