நீதிமன்றத்தில் ரூ.2 கோடி செலுத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உத்தரவு!
பொன்னியின் செல்வன் பட விவகாரத்தில் நீதிமன்றத்தில் ரூ.2 கோடி செலுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் இடம்பெற்ற வீரா ராஜா வீரா பாடல் சிவ ஸ்துதி பாடல் போலவே இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் சிவா ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு அந்தப் பாடலை இயற்றியதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். இந்த நிலையில், காப்புரிமை விவகாரத்தில் ரூ. கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.





