--- --:--:-- --

ஆர்வமில்லாத வாக்காளர்கள்: குறைந்த வாக்குப்பதிவு

10

காராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மகாராஷ்டிராவில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பு காணப்பட்டாலும், வாக்காளர்களுக்கு ஆர்வமில்லாத நிலையே நீடித்ததால் வாக்குப்பதிவு அளவும் குறைந்துள்ளது.

 

அதனால் இதுவரை மகாராஷ்டிரத்தில் மொத்த வாக்குப்பதிவு 58% ஆகவே உள்ளது. ஜார்க்கண்டில் ஓரளவு வாக்குப்பதிவு அதிகரித்து 67.59 வாக்குகள் பதிவாகியுள்ளது.

Right Menu Icon