தமிழகத்தில் அடுத்த ஒரு பெண்ணுக்கு பாலியல் சீண்டல்..!
சேலம் பேருந்து நிலையத்தில் இரண்டு குழந்தைகளுடன் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட காவலர் கலையரசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலையரசனை சஸ்பென்ட் செய்து எஸ்பி கோயல் உத்தரவிட்டார்.





