--- --:--:-- --

மேலும் ஒரு NTK மாவட்ட செயலாளர் விலகல்!

3

NTK சேலம் மாவட்டச் செயலாளராக உள்ள ஜெகதீஷ் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில், சீமான் அனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாக எடுப்பதாகக் கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாநகர மா.செ., அழகாபுரம் தங்கம் விலகினார்.

 

அதேபோல் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்திருந்தனர். வெளியேறும் நிர்வாகிகள் தங்களின் ஸ்லீப்பர் செல்கள் என சீமான் கூறியிருந்தார்.

Right Menu Icon