--- --:--:-- --

அந்தமான் நிக்கோபாரில் நில அதிர்வு..!

6

ந்தமான் நிக்கோபர் அருகே நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் எதிரொலியாக உயிரிழப்போ அல்லது உடமைகள் சேதம் ஏற்பட்டது குறித்து தகவல் இல்லை. அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் உள்ள பகுதியில் 11.04 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

 

ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவான நிலநடுக்கம் 3 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் எதிரொலியாக உடமைகள் சேதம் ஏற்பட்டது குறித்து தகவல் இல்லை என கூறப்பட்டுள்ளது.

 

Right Menu Icon