தவளைகளிடம் பேசும் ஆய்வாளர்கள்..!
ஆஸ்திரேலியாவில் தவளைகளிடம் பேசும் ஆய்வாளர்களின் செயல் வியப்படையச் செய்கிறது. நியூ சவுத் வேல்ஸ் இல் உள்ள நியூகாசி பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியரான மைக்கேல் தவளைகளை பின் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வதுடன் அதனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஆஸ்திரேலியாவில் சுமார் 260 வகையான தவளைகள் இருப்பதாகவும் அவற்றில் 30 சதவீத தவளைகள் காலநிலை மாற்றம் நீர் மாசுபாடு பூஞ்சைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என தெரிவிக்கிறார்.






