பள்ளியில் புகுந்து வகுப்பறைகளை சேதப்படுத்திய யானை..!
தேனி மாவட்டம் கூடலூர் அருகே அரசு பள்ளியில் புகுந்து ஒற்றை யானை வகுப்பறைகளை சேதப்படுத்தியது. அரசு பள்ளியில் அழைப்பு வந்தது. அங்கு சமையலறை மற்றும் வகுப்பறையின் கதவை உடைத்தது.
அதே பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தின் கதவுகளை உடைத்து விட்டு மெதுவாக நடந்து சென்றது. இதனால் மக்கள் அச்சத்தில் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை வைத்தனர்.





