--- --:--:-- --

டெல்லியை கொலை நகரமாக மாற்றிய அமித்ஷா: கெஜ்ரிவால்

8

மித்ஷாவின் கண்காணிப்பில் உள்ள தலைநகர் டெல்லி கற்பழிப்பு, போதைப்பொருள் போன்ற குற்றங்களின் தலைநகராக மாறியுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

இதுபற்றி அமித்ஷாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், 19 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. நிலைமை மிக மோசமாக உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Right Menu Icon