--- --:--:-- --

கேரளாவில் தலைக்குப்புற விழுந்த ஆம்புலன்ஸ்..!

10

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே டூவீலரில் வந்த நபர் கவனக்குறைவாக சாலையைக் கடக்கும் முயன்ற பொழுது நோயாளிடன் வந்து ஆம்புலன்ஸ் ஒன்று டூவீலர் மீது லேசாக உரசியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த ஆம்புலன்ஸ் எதிரே வந்த வாகனத்தின் மீது கடுமையாக மோதி உள்ளது.

 

இதில் ஆம்புலன்ஸ் தலை குப்புறக்க கவிழ்ந்தது. இதையடுத்து உள்ளே இருந்த நோயாளி பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

Right Menu Icon