--- --:--:-- --

6 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுகுட்டி..!

3

புதுச்சேரி வாதானூர் கிராமத்தில் ஆறு கால்களுடன் கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயி ஜெயப்பிரகாஷ் என்பவர் தனது வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார்.

 

அவர் வளர்த்து வரும் நாடுகளில் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் ஆறு கால்களுடன் கூடிய ஆண் கன்று ஒன்றை ஈன்றது. அந்த கன்று பொதுவாக நான்கு கால்களுடன், வயிற்றுப் பகுதியில் இரண்டு கால்களும் வளர்ந்திருந்தன.

 

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம பொதுமக்கள் ஆறு கால்களுடன் பிறந்த கன்று குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

 

Right Menu Icon