--- --:--:-- --

பெற்றோர் கண் முன்னே சுய இன்பம் இந்த காட்சியில அமலா பால் நடிக்கிறாங்ளா

images (1)

ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அமலாபால் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் வெளியான ஆடை படத்தில் பாராட்டுகளையும் எதிர்பார்ப்புகளையும் ஒரு சேரப் பெற்றவர் அமலாபால். அந்த படத்தில் அரை நிர்வாணமாக இருப்பது போல் நடித்திருந்தாலும் ஒவ்வொரு காட்சியும் ஆபாசம் ஏதும் இல்லாமல் காட்டப்பட்டிருந்தது இருந்தாலும் இந்த படத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்திருந்தனர்.

 

தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் அமலாபால்.பெண்களுக்கு காமத்தின் மீது ஏற்படும் வளர்ச்சியை சொல்லும் லஸ்ட் ஸ்டோரிஸ் சொல்லும் வெப்சீரிஸ் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கியது. நெட்ஃபிக்ஸ் ஹிந்தியில் வெளியிட்டிருந்த இந்த வெப்சைட்டில் ராதிகா ஆப்தே மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக இதன் கதையம்சம் இருந்ததாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

 

இதனையெல்லாம் தாண்டி இந்திய அளவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வெப்சீரிஸ் என்ற பெருமையை பெற்றது. இந்த நிலையில் இதனை தெலுங்கு திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அமலாபால் நடிக்க உள்ளார் நான்கு கலைகள் கொண்ட இந்தப்படத்தில் நான்கு கதைகளையும் நான்கு வெவ்வேறு இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இதில் ஒரு கதையை தான் சமீபத்தில் வெளியான ஓம்புயிரி திரைப்படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இயக்கவுள்ளார்.

இவரது இயக்கத்தில் அமலாபால் ஜெகதீஷ் பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். லஸ்ட் ஸ்டோரிஸ் வெப்சீரிஸ் பெற்றோர் கண்முன்னே நாயகி ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்ததற்காக பலர் தரப்பிலிருந்தும் ஹிந்தி பட கதாநாயகி நெருக்கடி கொடுக்கப்பட்டது.

 

ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பலருக்கும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி அமலாபால் தற்போது பெண்களுக்கான பாலியல் தேவைகள் அதில் உள்ள முரண்பாடுகள் தொடர்பான வில்லங்கமான கதைகளில் நடிக்க உள்ளார் இது அவருக்கு பாராட்டுகளை பெற்று தருமா அல்லது ஹிந்தியை போன்ற பெரும் விமர்சனங்களை ஏற்படுத்துமா என்று படம் வெளியான பின்பு தெரிய வரும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon