--- --:--:-- --

திமுக வெற்றி பெறவும் கூட்டணி அவசியம்: கம்யூனிஸ்ட்

5

திமுக வெற்றி பெறவும் கூட்டணி அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக, அதிமுக பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் அவற்றால் வெற்றி பெற முடியாது எனக் கூறினார்.

 

மேலும், எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்காமல் வெற்றி பெறுவது சாத்தியமில்லை எனவும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Right Menu Icon