--- --:--:-- --

பைக் பயணம் மேற்கொண்டு வந்த அஜித் பயணம் நிறைவு..!

7

பைக் பயணம் மேற்கொண்டு வந்த அஜித் பயணம் நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் நகரங்களுக்கு பைக்கில் அஜித் பயணம் செய்த புகைப்படத்தை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

 

இதையடுத்து உலக அளவிலான பயணத்தைத் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon