--- --:--:-- --

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார்..!

1

டல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஜூலை 18ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மதுசூதனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon