--- --:--:-- --

தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படுகிறது.!

5

மிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படுகிறது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணைந்து அதிமுக தேர்தல் அறிக்கையை இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியிடுகின்றனர்.

 

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாயும் ஆண்டுக்கு ஆறு சமையல் சிலிண்டர்கள் என ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளார். நவம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பொருளாதார நிபுணர்கள் கல்வியாளர்களின் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படுவதாக அதிமுக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon