--- --:--:-- --

தீயாய் பரவும் நடிகை சமந்தாவின் ட்வீட்..!

10

பெண்கள் முன்னேறுகிறார்கள் என்று நடிகை சமந்தாவின் பதிவு இணையதளத்தில் கவனம் பெற்றுள்ளது. நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆன நிலையில் சென்னையில் உள்ள பிரபலத் திரை அரங்கில் அந்த படங்களுக்கு வரிசையாக பேனர்கள் வைக்கப்பட்டன.

 

இதனைப் பார்த்த ரசிகர் 10 வருடங்களுக்கு முன் சாத்தியம் இல்லாத ஒன்றாக இருந்ததை தற்பொழுது சாத்தியமாகி இருப்பதாக கூறி தமிழ் சினிமாவை புகழ்ந்தார். இதற்கு பெண்கள் முன்னேறுகிறார்கள் என பதில் அளித்து ட்வீட் செய்துள்ளார்.

 

Right Menu Icon