நடிகை மீரா மிதுனின் ஜாமீன் மனு மீதான விசாரணை 1-ந் தேதிக்கு ஒத்திவைப்பு..!
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் ஜாமின் மனு மீதான விசாரணையை வருகிற 1-ஆம் தேதிக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பட்டினத்தவர் குறித்து அவதூறாக பேசியதால் மீரா மிதுன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






