--- --:--:-- --

இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட நடிகை மீனா..!

9

மீனா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் மீனா சிறுவயதில் இருந்து தற்போது வரை இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த வீடியோவுடன் வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் போன்றது.

 

அவர் நம்மிடம் இருக்கும் இந்த நிமிடம் மட்டுமே உண்மை என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon