ஷார்ட் உடையில் எல்லைமீறும் நடிகை லாஸ்லியா..!
பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பாப்புலர் ஆனவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. அவர் பிக் பாஸில் அதிகம் பிரபலம் அடைந்து இருந்ததால் அடுத்து சினிமா வாய்ப்புகள் அதிகம் வரும் என எதிர்பார்க்கபட்டது.
இருப்பினும் பெரிய பட வாய்ப்புகள் அமையாத நிலையில், லாஸ்லியா தனது உடல் எடையை அதிகம் குறைத்து செம ஸ்லிம்மாக மாறி இருக்கிறார்.மேலும் லாஸ்லியா கிளாமராகவும் தற்போது போட்டோஷூட் நடத்த தொடங்கி இருக்கிறார்.
அவர் ஷார்ட் உடையில் தற்போது கொடுத்திருக்கும் ஹாட் போட்டோஷூட் வெளியாகி வைரலாகி வருகிறது.





