--- --:--:-- --

நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம்!

6

டிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சக நடிகர் சிங்கமுத்துவுக்கு ₹2,500 அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிங்கமுத்துவுக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில், வடிவேலு பற்றி சமூக ஊடகங்களில் பேச அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

 

இதை எதிர்த்து சிங்கமுத்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட், தடை உத்தரவை நீக்கி, ₹2,500 அபராதம் விதித்து அதை வடிவேலுக்கு செலுத்த உத்தரவிட்டது.

Right Menu Icon