--- --:--:-- --

கீழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்..!

7

மெரிக்காவின் மிச்சிகனில் தரையிறங்கும்போது, கட்டுப்பாட்டை இழந்து ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கியபோது இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

 

நீர்நிலை அருகே உள்ள ரெஸ்டாரெண்ட் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை.

Right Menu Icon