--- --:--:-- --

திமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் துரைமுருகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!

7

திமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் துரைமுருகன் மற்றும் பொருளாளராக தேர்வாகி இருக்கும் டிஆர் பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏக மனதாக தேர்வு செய்யப்பட்ட நண்பர்களுக்கு வாழ்த்துகள் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon