--- --:--:-- --

கிரிக்கெட் விளையாடி ஆதரவு திரட்டிய நடிகர் மன்சூர் அலிகான்..!

7

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி ஆதரவு திரட்டினார். கோவை புதூர் பகுதியில் அமைந்துள்ள மைதானத்திற்கு சென்ற மன்சூரலிகான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் உடன் இணைந்து பேட்டிங் பவுலிங் செய்த வாக்கு சேகரித்தார்.

Leave a Reply

Right Menu Icon