--- --:--:-- --

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் கைது!

12

டிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், திருமணம் செய்வதாக தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போலீஸில் புகாரளித்துள்ளார். மேலும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இன்னொருவரை கர்ப்பமாக்கியது சட்டப்படி குற்றம் என்பதால், ரங்கராஜ் கைதாக வாய்ப்புள்ளது என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon