--- --:--:-- --

நடிகர் ஹரிஷ் கல்யாண் – நர்மதா திருமணம் முடிந்தது..!

12

டிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இன்று திருமணம். நேற்று அணைத்து பத்திரிகையாளர்களையும் சந்தித்து இதனை தெரிவித்திருந்தார். தன்னுடைய கல்யாணம் குடும்பத்தினரால் ஏற்பாடு செயப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், இன்று காலை ஹரிஷ் கல்யாண் – நர்மதா ஜோடிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.திருமணத்திற்கு சென்றிருந்த நடிகை பிந்து மாதவி திருமண ஜோடியின் புகைப்படங்களை வெளியிட்டியுள்ளார். மேலும் சில திருமண புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Right Menu Icon