--- --:--:-- --

ஒரு கோடி மிளகாய் நாற்றுகளை வழங்கிய ஆச்சி நிறுவனர்..!

3

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆச்சி மசாலா நிறுவனம் சார்பில் இயற்கை விவசாய முறையில் மிளகாய் சாகுபடி செய்ய திட்டமிட்டு ஒரு கோடி நாற்றுகள் பயிர் வித்துகள் வழங்கப்பட்டன. இயற்கை விவசாயத்தை தடுக்கும் நோக்கில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் முதல் முயற்சியாக விவசாயிகளுக்கு ஒரு கோடி மிளகாய் நாற்றுகள் வழங்கப்பட்டன.

 

இந்நிகழ்ச்சியில் வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, தோட்டக்கலை துறை இயக்குனர் சுப்பையா, ஆச்சி மசாலா ஃபுட்ஸ் நிறுவனர் பத்மசிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon