--- --:--:-- --

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய நடிகர் விஜய் சேதுபதி..!

4

னது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டியதற்கு விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டா கத்தியால் கேக் வெட்டும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

விஜய் சேதுபதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் பொன்ராம் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் பட்டாக்கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருப்பதால் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேட்க வெட்டியதாக தெரிவித்துள்ளார்.

 

இந்த சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon