--- --:--:-- --

ஜம்முவில் மேலும் 2,000 வீரர்கள் குவிப்பு..!

5

ம்மு பிராந்தியத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்தபடி உள்ளன. இதனால் அங்கு பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் கூடுதலாக 2,500 வீரர்களை அண்மையில் ராணுவம் நிறுத்தியது.

 

இந்நிலையில், ஒடிசாவில் நக்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2000 வீரர்களை கொண்ட 2 பிஎஸ்எப் படைப்பிரிவுகளை அங்கிருந்து ஜம்முவுக்கு செல்ல மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Right Menu Icon